Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd March 2025 15:44:53 Hours

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக படையினரால் சிரமதான பணி

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், 8 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினர் 2025 பெப்ரவரி 26 அன்று ஹிகுரான புனித அந்தோணியார் தேவாலயத்தில் தூய்மைபடுத்தும் பணிகளை முன்னெடுத்தனர்.

அதிகாரிகள், சிப்பாய்கள், தேவாலய ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் இப்பணியில் பங்கேற்றனர்.