27th February 2025 15:22:02 Hours
படைவீரர்களின் மன உறுதியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட தொடர் சொற்பொழிவுகள் முதலாம் படை நெலும் பியச மாநாட்டு மண்டபத்தில், 2025 பெப்ரவரி 25 அன்று, முதலாம் படை தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்றன.
ரணவிருவா சஞ்சிகையின் ஆசிரியரும் ஊடக மற்றும் உளவியல் செயல்பாட்டு பணிப்பகத்தின் பணிநிலை அதிகாரி 1 லெப்டினன் கேணல் சுஜித் சாமிந்த எதிரிசிங்க அவர்கள் "துணிச்சலான இராணுவம்" என்ற தலைப்பிலான அமர்வை நடத்தினார்.
இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்குபற்றினர்.