27th February 2025 15:23:43 Hours
இலங்கை சமிக்ஞை படையணியின் பிரிகேடியர் ஜி.சீ.வீ. பெர்னாண்டோ என்டிசீ அவர்கள் இராணுவ நலன்புரி பணிப்பகத்தின் 40 வது பணிப்பாளராக 2025 பெப்ரவரி 21 அன்று இராணுவத் தலைமையகத்தில் மத ஆசீர்வாதங்கள் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் கடமை பொறுப்பேற்றார்.
இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்கேற்றனர்.