Header

Sri Lanka Army

Defender of the Nation

20th February 2025 12:24:38 Hours

திட்ட பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் கடமை பொறுப்பேற்பு

பிரிகேடியர் எஸ்.ஏ.யூ.ஏ சோலங்கராச்சி ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் இராணுவத் தலைமையகத்தில், மத அனுஷ்டானங்கள் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில், திட்ட பணிப்பகத்தின் 28வது பணிப்பாளராக 2025 பெப்ரவரி 17 அன்று கடமைகளைப் பொறுப்பேற்றார்.

இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்குபற்றினர்.