18th February 2025 08:00:06 Hours
இலங்கை இராணுவ சேவை படையணியின் பிரிகேடியர் எச்ஏஎம் பிரேமரத்ன என்டிசீ பீஎஸ்சீ எல்எஸ்சீ அவர்கள் 2025 பெப்ரவரி 13, அன்று இராணுவத் தலைமையகத்தில் 21 வது போக்குவரத்து மற்றும் வழங்கல் பணிப்பகத்தின் பணிப்பாளராக கடமை பொறுப்பேற்றார்.
புதிய பணிப்பாளர் தனது புதிய நியமனத்தை ஏற்றுக்கொள்வதற்கான உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டார்.
இந்த நிகழ்வில் பணிநிலை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.