Header

Sri Lanka Army

Defender of the Nation

31st January 2025 09:22:31 Hours

போக்குவரத்து பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் கடமை பொறுப்பேற்பு

பிரிகேடியர் சி.டி. விக்ரமநாயக்க டபிள்யூவீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்கள் 2025 ஜனவரி 29 அன்று இராணுவ தலைமையகத்தில் இடம் பெற்ற எளிய நிகழ்வில் போக்குவரத்து பணிப்பகத்தின் புதிய பணிப்பாளராக பொறுப்பேற்றார்.

பணிப்பகத்தின் அதிகாரிகள் முன்னிலையில் ஒரு அதிகாரப்பூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டு அவர் பதவியேற்றார்.

பிரிகேடியர் எஸ்.டப்ளியூ.ஆர் பிரசன்ன ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் அவர் பதவியேற்றார். இந்த நியமனத்திற்கு முன்பு, அவர் 643 வது காலாட் பிரிகேட் தளபதியாக பணியாற்றினார்.