Header

Sri Lanka Army

Defender of the Nation

07th January 2025 17:18:44 Hours

இராணுவ தலைமையகத்தில் புதிய அனைத்து பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் கடமைகளை பொறுப்பேற்பு

விஜயபாகு காலாட் படையணியின் பிரிகேடியர் கேஎடிசீஆர் கன்னங்கர ஆர்எஸ்பீ என்டிசீ அவர்கள் 06 ஜனவரி 2025 அன்று இராணுவத் தலைமையகத்தின் அனைத்து பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளராக கடமைகளை பொறுப்பேற்றார்.

புதிதாக நியமிக்கப்பட்ட சிரேஷ்ட அதிகாரி தனது கடமையை முறையாக ஏற்றுக்கொண்டதை குறிக்கும் வகையில் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டார். இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.