27th December 2024 18:35:15 Hours
நத்தார் கரோல் மற்றும் ஆசீர்வாதத்துடனான நத்தார் பண்டிகை அனுராதபுர அபிமன்சல 1 நலவிடுதியில் 26 டிசம்பர் 2024 அன்று கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அனுராதபுரம் றோமன் கத்தோலிக்க மறைமாவட்ட ஆயர் வணக்கத்திற்குரிய கலாநிதி நோர்பர்ட் அன்ட்ராடி ஓஎம்ஐ அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். இந்நிகழ்வில் நலவிடுதியின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், நலவிடுதி வீரர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.