03rd January 2025 11:38:29 Hours
கெமுனு ஹேவா படையணியின் மேஜர் ஜெனரல் யூஎல்ஜேஎஸ் பெரேரா ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் 01 ஜனவரி 2025 அன்று இலங்கை இராணுவத்தின் புதிய இராணுவ கடமைகளை பொறுப்பேற்றார்.
அலுவலகத்திற்கு வருகை தந்த புதிய இராணுவ செயலாளர் மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில், புதிய நியமனத்தை ஏற்றுக்கொண்டதைக் குறிக்கும் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டார்.
இந்நிகழ்வில், பணிநிலை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.
இந்த நியமனத்திற்கு முன்னர், மேஜர் ஜெனரல் மேஜர் ஜெனரல் யூஎல்ஜேஎஸ் பெரேரா ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் தளபதியாக பணியாற்றினார் என்பது குறிப்பிடதக்கது.