Header

Sri Lanka Army

Defender of the Nation

31st December 2024 15:25:52 Hours

51 வது காலாட் படைப்பிரிவு தளபதி 512 வது காலாட் பிரிகேடிற்கு விஜயம்

51 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எம்பீஎன்ஏ முத்துமாலை யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள், 512 வது காலாட் பிரிகேட் மற்றும் 17 வது கெமுனு ஹேவா படையணி ஆகியவற்றிற்கு 29 டிசம்பர் 2024 அன்று விஜயம் மேற்கொண்டார்.

விஜயம் மேற்கொண்ட ஒவ்வொரு இடத்திலும் தளபதிக்கு பாதுகாவலர் அறிக்யிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன், சிரேஷ்ட அதிகாரிகளால் வரவேற்கப்பட்டார். பிரிகேட் மற்றும் படையணியின் சிரேஷ்ட அதிகாரிகளினால் வழங்கப்பட்ட விளக்கமளிக்கும் நிகழ்வை தொடர்ந்து, குழுப்படம் எடுத்துக்கொள்ளப்பட்டது. பின்னர், காலாட் படைப்பிரிவின் தளபதி விஜயம் மேற்கொண்ட ஒவ்வொரு இடத்திலும் படையினருக்கு உரையாற்றினார்.

உத்தியோகபூர்வ விஜயத்தை நினைவாக விருந்தினர் பதிவேட்டுப்புத்தகத்தில் பாராட்டு குறிப்புகளை பதிவிட்டார். இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.