Header

Sri Lanka Army

Defender of the Nation

31st December 2024 23:45:41 Hours

2025 புத்தாண்டு அனைவருக்கும் செழிப்புமிக்க ஆண்டாக அமைய வாழ்த்தும் இராணுவத் தளபதி

இராணுவத் தளபதியான லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ அவர்கள் பிறந்திருக்கும் 2025 ஆம் ஆண்டு இராணுவத்தின் அனைவருக்கும் அதிஷ்டம் மற்றும் செழிப்பு மிக்கதாய் அமைய தனது அன்பான நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றார்!