Header

Sri Lanka Army

Defender of the Nation

27th December 2024 15:46:02 Hours

223 வது காலாட் பிரிகேடின் 5 வது ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டம்

223 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் எல்.ஆர் விஜேரத்ன யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 223 வது காலாட் பிரிகேட் தனது 5 வது ஆண்டு நிறைவு விழாவை 2024 டிசம்பர் 16 அன்று பிரிகேட் தலைமையகத்தில் கொண்டாடியது.

மென்பந்து கிரிக்கெட் போட்டி, தானம் வழங்கல், மரக்கன்று நடுதல், அனைத்து நிலையினருக்குமான மதிய உணவு விருந்து மற்றும் இசை நிகழ்ச்சி ஆகிய நிகழ்வுகள் ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்றன. இவ்விழாவில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்கேற்றனர்.