Header

Sri Lanka Army

Defender of the Nation

29th December 2024 16:53:05 Hours

வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தினால் அறிவூட்டும் விரிவுரை

வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் ஜே.பீ.சி பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 'சிறையில் உள்ள ஒருவரின் புனர்வாழ்வு மற்றும் மீள் ஒருங்கிணைப்பு' குறித்த கல்வி விரிவுரை 24 டிசம்பர் 2024 அன்று தலைமையக கேட்போர்கூடத்தில் நடைப்பெற்றது.

அனுராதபுரம் சிறைச்சாலையின் பிரதம அதிகாரி உதவி சிறைச்சாலை அத்தியட்சகர் திரு.மோகன் கருணாரத்ன அவர்களினால் இந்த விரிவுரை நடாத்தப்பட்டது.

சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இத்தகவலரியும் செயலமர்வில் கலந்துகொண்டனர்.