22nd December 2024 10:05:30 Hours
பளை பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு 20 டிசம்பர் 2024 அன்று போசனைமிகு மதிய உணவு வழங்கப்பட்டது. 23 வது கெமுனு ஹேவா படையணியின் படையினரால் 23 வது கெமுனு ஹேவா படையணி கட்டளை அதிகாரி மேஜர் ஈ.ஏ எதிரிசிங்க ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சி அவர்களின் தலைமை மற்றும் வழிகாட்டலின் கீழ் இந்த சமூக முயற்சி நடைமுறைப்படுத்தப்பட்டது.
23 வது கெமுனு ஹேவா படையணியின் கூட்டு முயற்சி மற்றும் பளை பிராந்திய வைத்தியசாலையின் அர்ப்பணிப்புள்ள பணியாளர்களின் இம் முயற்சி நோயாளிகளின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டதாகும்.