Header

Sri Lanka Army

Defender of the Nation

22nd December 2024 10:10:52 Hours

11 வது காலாட் படைப்பிரிவின் படையலகு விளக்ககாட்சி முன்வைப்பு

11 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கே.ஏ.யூ கொடித்துவக்கு ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் கருத்தாக்காதற்கமைய படையிலகின் கல்வி விளக்க அமர்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

விளக்கக்காட்சி அமர்வின் நோக்கம், கட்டளைப் படையலகுகளில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் அதிகாரவாணையற்ற அதிகாரிகளின் பேச்சுத் திறனை மேம்படுத்த, பொறுப்புப் பகுதி, வரலாற்று மதிப்புகள், சிறு பிரதேசங்களில் விளக்கக்காட்சித் திறன் பற்றிய அறிவை மேம்படுத்துவதாகும்.

ஒவ்வொரு அமைப்பிலிருந்தும் படையினரின் குறுக்கு விளக்கக்காட்சிகளில் பங்கேற்றதுடன் பல்வேறு விளக்கக்காட்சிகளைக் கேட்பதன் மூலம் பரந்த அறிவையும் அனுபவங்களையும் பெற்றனர்.