Header

Sri Lanka Army

Defender of the Nation

20th December 2024 12:05:27 Hours

20 வது இலங்கை சிங்க படையணி படையினரால் சேதமடைந்த ஊவா குடா ஓயா மஹர குளக்கட்டு புணரமைப்பு

20 வது இலங்கை சிங்க படையணி படையினரால் 2024 டிசம்பர் 17ஆம் திகதி சீரற்ற காலநிலை காரணமாக சற்று சேதமடைந்த ஊவா குடா ஓயா மஹர குளத்தின் குளக்கட்டினை மணல் மூட்டைகளை பயன்படுத்தி புணரமைத்தனர்.

20 வது இலங்கை சிங்க படையணி கட்டளை அதிகாரியின் மேற்பார்வையுடன் 121 வது காலாட் பிரிகேட் தளபதியின் மேற்பார்வையின் கீழ் 20 வது இலங்கை சிங்க படையணி படையினரால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.