11th December 2024 13:28:25 Hours
5 வது கெமுனு ஹேவா படையணியின் உயர் ஏயார்மொபைல் படையலகு பயிற்சி பாடநெறி இல.03, படையலகு விளக்க்காட்சி மற்றும் நிறைவுரையுடன் 2024 டிசம்பர் 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் நிகாவெவ ஏயர்மொபைல் பயிற்சிப் பாடசாலையில் நிறைவடைந்தது.
இந்நிகழ்வில் 533 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஜி.ஏ.கே.ஆர். குணரத்ன பீஎஸ்சி அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். தனிநபர்களின் சிறப்பான நிகழ்ச்சிகளுக்காக சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன:
• சிறந்த குறிபார்த்து சுடும் வீரர் : காலாட் சிப்பாய் ஜீடீ லக்மால்
• சிறந்த உடற்தகுதி : கோப்ரல் பீஜீ சுமனசிரி ஆர்எஸ்பீ
• சிறந்த நிறுவனம் : சி நிறுவனம்