Header

Sri Lanka Army

Defender of the Nation

30th November 2024 14:14:49 Hours

முல்லைத்தீவில் 12 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி மற்றும் 10 வது இலங்கை சிங்க படையணியினரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி

2024 நவம்பர் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் பாதகமான காலநிலை காரணமாக முல்லைத்தீவு செல்வபுரம் மற்றும் கொக்கிளாய் கிராமங்களில் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு 12 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி மற்றும் 10 வது இலங்கை சிங்க படையணியினரால் உதவிகள் வழங்கப்பட்டன. 592 வது காலாட் பிரிகேட் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் படையினர் 64 குடும்பங்களுக்கு உணவு மற்றும் உலர் உணவுப் பொதிகளை வழங்கினர்.