30th November 2024 14:29:23 Hours
14 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கேஎடபிள்யூஎன்எச் பண்டாரநாயக்க யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 14 வது காலாட் படைப்பிரிவின் தளபதி அதிகாரிகளுக்கான ஆறு புதுப்பிக்கப்பட்ட அறைகள் 25 நவம்பர் 2024 அன்று திறந்து வைக்கப்பட்டது.
இம் முயற்சியானது அதிகாரிகளின் தங்குமிடங்களுக்கான நீண்டகாலத் தேவையை நிவர்த்தி செய்ததுடன், அறைகள் நவீன வசதிகளுடன் முழுமையாகப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கதாகும். இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.