24th November 2024 09:33:49 Hours
யாழ்.பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியும் கஜபா படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டலின் கீழ் 08 முதல் 19 நவம்பர் 2024 வரை கஜபா படையணியின் கனிஷ்ட தலைவர்களுக்கு ஒரு தொழில் முன்னேற்றப் பயிற்சி செயலமர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இரண்டாம் லெப்டினன்கள், லெப்டினன்கள் மற்றும் கேப்டன்கள் கொண்ட மூன்று குழுக்கள் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றன.