Header

Sri Lanka Army

Defender of the Nation

15th November 2024 20:08:49 Hours

3 வது (தொ) இலங்கை இராணுவ மகளிர் படையணியின் படையலகு பயிற்சி பாடநெறி நிறைவு

3 வது (தொ) இலங்கை இராணுவ மகளிர் படையணி 12 நவம்பர் 2024 அன்று தனது தங்கள் படையலகு பயிற்சி பாடநெறியினை வெற்றிகரமாக புனானி படையலகு பயிற்சி பாடசாலையில் நிறைவு செய்தது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எஸ் ஏ குலதுங்க ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ அவர்கள் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் சிறந்த திறன்களை அங்கீகரித்து சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன:

-சிறந்த துப்பாக்கி சூட்டாளர்: இரண்டாம் லெப்டினன் என்டிஎஸ் நவோதிக்கா

-சிறந்த உடற் தகுதி வீராங்கனை: சிப்பாய் ஜேஎல்வீ மதுபாஷினி

-சிறந்த விளக்கக் குழு: பிராவோ குழு

-சிறந்த மாணவி: லெப்டினன் என்டிஎஸ் நவோதிக்கா

-சிறந்த குழு: பிராவோ குழு