05th November 2024 18:25:59 Hours
4 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் பீ.கே. வருவாங்கொடகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிக்காட்டலின் கீழ், 4 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி படையினர், சிப்பாய்களுக்கான புதிய சமையலறையை நிர்மாணித்து, 31 ஒக்டோபர் 2024 அன்று தம்புள்ளை 4 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியில் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்தனர்.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.