23rd October 2024 06:42:47 Hours
56 வது காலாட் படைப்பிரிவு 2024 ஒக்டோபர் 19 அன்று அதன் வெளியேறும் தளபதி மேஜர் ஜெனரல் எஸ் கஸ்தூரிமுதலி ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சி அவர்களுக்கு பிரியாவிடை மரியாதையினை வழங்கியது.
வருகை தந்த தளபதியை படைப்பிரிவின் படையினர் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை வழங்கி வரவேற்றனர்.
பின்னர் வெளியேறும் தளபதி நிகழ்வின் இறுதிக்கு முன்னர் அனைத்து படையினருக்கு உரையாற்றினர். இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.