18th October 2024 18:55:16 Hours
பிரிகேடியர் கேபீஎன்எஸ்கே காரியவசம் எல்எஸ்சீ எஎடிஒ அவர்கள் 2024 ஒக்டோபர் 16 ம் திகதி இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற மத ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் 20வது பணிப்பாளராக கடமைகளை பொறுப்பேற்றார்.
இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.