Header

Sri Lanka Army

Defender of the Nation

16th October 2024 18:59:41 Hours

2 வது (தொ) இலங்கை சிங்க படையணியின் 68வது ஆண்டு நிறைவு விழா

2 வது (தொ) இலங்கை சிங்க படையணி தனது 68 வது ஆண்டு நிறைவு விழாவை 4 ஒக்டோபர் 2024 அன்று கண்டி படையணி தலைமையகத்தில் கொண்டாடியது. இந்த நிகழ்வு சமய நிகழ்வுகள் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய, 2 வது (தொ) இலங்கை சிங்க படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் ஏ.எம்.டி.எஸ் திலகரத்ன அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்றது.