Header

Sri Lanka Army

Defender of the Nation

24th September 2024 16:07:51 Hours

211 வது காலாட் பிரிகேடினால் இரத்த தானம்

211 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஐ.என் கந்தனாராச்சி ஆர்எஸ்பீ அவர்களின் அறிவுறுத்தலின் கீழ். 211 வது காலாட் பிரிகேட் படையினர் 2024 செப்டெம்பர் 16 ஆம் திகதி பதவிய வைத்தியசாலையில் நடைபெற்ற இரத்த தான முகாமில் இரத்த தானம் செய்தனர்.

பதவிய வைத்தியசாலையைச் சேர்ந்த வைத்தியர்கள் உட்பட வைத்திய குழுவினர் இந்நிகழ்வின் வெற்றிக்கு தமது உதவிகளை வழங்கினர். கொழும்பு ரோயல் கல்லூரியின் செஞ்சிலுவைச் சங்கம் அவர்களின் 45வது வருடாந்த இரத்த தான திட்டத்தின் கீழ் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.