10th September 2024 21:47:52 Hours
24 ஆகஸ்ட் 2024 அன்று பாதலி புத்ரா பல்கலைக்கழகத்தில் கதக் நடனம் மூலம் இலங்கையின் பெயரை இலங்கை இராணுவ பொது சேவைப் படையணியின் மேஜர் டபிள்யூ.எம்.வி.கே தசநாயக்க அவர்கள் செழுமையான பாரம்பரியங்களை எடுத்துக்காட்டி உச்சத்திற்கு எடுத்துச்சென்றார். கதக் என்பது அபிநயம் மற்றும் ஆடலுடனான பாரம்பரிய இந்திய நடன வடிவமாகும்.
இதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 25 மற்றும் 26 ஆகஸ்ட் 2024 அன்று இந்தியாவில் உள்ள சர்வதேச கிருஷ்ணா கான்சியஸ்னஸின் பாட்னா கிளையால் ஏற்பாடு செய்யப்பட்ட கிருஷ்ண ஜன்மாஷ்டமி கலாசார நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார்.