04th September 2024 16:02:28 Hours
541 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் பிவைசி பெர்னாண்டோ ஆர்டபிள்யூபீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 541 வது காலாட் பிரிகேட் படையினருக்கு இணைய பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடாத்தப்பட்டது.
54 வது காலாட் படைப்பிரிவின் சமிஞ்சை அதிகாரியான இலங்கை இராணுவ சமிஞ்சை படையணியின் லெப்டினன் எம்.ஏ.டி. தில்ஹார அவர்களினால் இந்நிகழ்ச்சி முன்னெடுக்கப்பட்டது.