30th August 2024 11:58:40 Hours
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜேபீசீ பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்கள் 59 வது காலாட் படைப்பிரிவின் படையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்புப் பணிகளைக் கண்காணிப்பதற்காக 28 ஆகஸ்ட் 2024 அன்று ஒட்டுசுட்டான், கூழாமுறிப்பு ஓடு தொழிற்சாலைக்கு விஜயம் செய்தார்.
இந்த விஜயத்தில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.