Header

Sri Lanka Army

Defender of the Nation

29th August 2024 17:44:43 Hours

1 வது கள பொறியியல் படையணியில் புதிய விற்பனை நிலையம் திறப்பு

மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதியும் இலங்கை பொறியியல் படையணியின் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜீ அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களால் 26 ஆகஸ்ட் 2024 அன்று 1 வது கள பொறியியல் படையணியில் புதிய விற்பனை நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

புதிய விற்பனை நிலையம் இராணுவ சின்னங்கள், பதக்கங்கள், காலணிகள், சிவில் உடைகள், வாசனை திரவியங்கள், பைகள், ஆபரணங்கள் மற்றும் பிற தரமான பொருட்களை நியாயமான விலையில் உள்ளடக்கிய நலன்புரி வசதிகளை வழங்குகிறது. இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.