Header

Sri Lanka Army

Defender of the Nation

28th August 2024 15:46:39 Hours

22 வது காலாட் படைப்பிரிவினருக்கு விழிப்புணர்வு விரிவுரை

இலங்கை இராணுவத்தின் நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 22 வது காலாட் படைப்பிரிவு மற்றும் அதன் கட்டளைப் படையலகுகளின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் திறனை மேம்படுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி 2024 ஆகஸ்ட் 26 அன்று நடத்தப்பட்டது.

உயர் நீதிமன்ற வழக்கறிஞர் திரு.கேஎஸ் ஹர்ஷன் பெரேரா இந்த பட்டறையை நடத்தினார். இராணுவ வீரர்களின் சட்ட விழிப்புணர்வு மற்றும் புரிதலை மேம்படுத்தும் நோக்கில் இந்த பட்டறை நடத்தப்பட்டது.