21st August 2024 14:35:10 Hours
மத்திய பாதுகாப்பு படை தலைமையக தளபதியும் இலங்கை பீரங்கி படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் பிகேஜீஎம்எல் ரொட்ரிகோ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், மத்திய பாதுகாப்பு படை தலைமையக படையினரால் 21 ஆகஸ்ட் 2024 அன்று தியத்தலாவ இராணுவத் தள வைத்தியசாலையில் இலங்கை இராணுவத்தின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் 150 இராணுவ படையினர் கலந்து கொண்டனர்.