18th August 2024 06:45:16 Hours
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜேபீசீ பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்கள் 2024 ஆகஸ்ட் 15 அன்று மன்னாரில் உள்ள ‘மடு மாதா’ வருடாந்த உற்சவத்தில் பங்கேற்றார்.
சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பக்தர்கள் சமய விழாவில் பங்கேற்கின்றனர்.