14th August 2024 12:48:05 Hours
6 வது இலங்கை சிங்க படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் இஜேபியூபீ எகொடகெதர யூஎஸ்பீ பீஎஸ்சி அவர்களின் வழிகாட்டலின் கீழ் 6 வது இலங்கை சிங்க படையணியின் 37 வது ஆண்டு நிறைவை படையணி வளாகத்தில் 2024 ஆகஸ்ட் 10 அன்று கொண்டாடப்பட்டது.
சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் 6 வது இலங்கை சிங்க படையணியின் சிப்பாய்கள் இந் நிகழ்வில் பங்குபற்றினர்.