11th August 2024 07:09:56 Hours
வன்னி பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜேபீசி பீரிஸ் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டிசி அவர்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலக அலுவலகத்திற்கு மரியாதை நிமித்தமாக விஜயம் செய்து முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் திரு.ஏ. உமாமகேஸ்வரனை சந்தித்தார். அவர் 05 ஆகஸ்ட் 2024 அன்று குருந்துமலை தொல்லியல் தளத்தையும் பார்வையிட்டார்.
சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரி இந் நிகழ்வில் பங்குபற்றினர்.