10th August 2024 12:37:23 Hours
4 வது விஜயபாகு காலாட் படையணி அதன் வரலாற்றில் மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் 35வது ஆண்டு நிறைவை 01 ஆகஸ்ட் 2024 அன்று பெருமையுடன் கொண்டாடியது.
4 வது விஜயபாகு காலாட் படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் வை ஆர் விமலரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. 4 வது விஜயபாகு காலாட் படையணியின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் ஆண்டு நிறைவு விழாவில் பங்கேற்றனர்.