Header

Sri Lanka Army

Defender of the Nation

26th July 2024 08:12:59 Hours

22 வது காலாட் படைப்பிரிவினரால் 'ரேவத' இல்ல சிறுவர்களுக்கு மதிய உணவு

22 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிஏஎம் பீரிஸ் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 22 வது காலாட் படைப்பிரிவின் படையினரால் 2024 ஜூலை 21 அன்று 'ரேவத' இல்லத்தின் 30 சிறுவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.