Header

Sri Lanka Army

Defender of the Nation

24th July 2024 16:51:45 Hours

14 வது காலாட் படைப்பிரிவின் பயிற்சி நாள் நிகழ்ச்சி திட்டம்

14 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கேஎடபிள்யூஎன்எச் பண்டாரநாயக்க யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் பிரிகேட்கள் மற்றும் படையலகுகளின் சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகளுக்கான 3 நாள் பயிற்சி திட்டம் 2024 ஜூலை 17 முதல் 19 வரை இலங்கை இராணுவ பொது சேவைப் படையணி தலைமையக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

பங்கேற்பாளர்கள் தலைமைத்துவம், தகவல் தொழில்நுட்பம், நடப்பு விவகாரங்கள், வழங்கல், சட்டம் மற்றும் உணவக ஒழுக்கம் உள்ளிட்ட பல்வேறு தத்துவார்த்த மற்றும் நடைமுறை பயிற்சிகளில் ஈடுபட்டனர். அத்துடன் தேசிய அருங்காட்சியகம் மற்றும் கொழும்பு துறைமுகம் என்பவற்றிக்கான களப் பயணத்துடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.