Header

Sri Lanka Army

Defender of the Nation

21st June 2024 00:00:37 Hours

பொசன் பௌர்ணமி தினத்தில் அனைத்து உயிர்களுக்கும் ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சி பொங்க வாழ்த்துகிறோம்

நாகரீகத்திற்கான நமது பாதையில் ஒளியேற்றிய புனிதமான பொசன் பௌர்ணமி தினம், தொடர்ந்து நம்மை பலப்படுத்தவும், நமது தாய்நாட்டிற்கு செழிப்பைக் கொண்டுவரட்டும். என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, அனைத்து அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் சிவில் ஊழியர்கள் இந்த சிறப்பு நாளில் உன்னத எண்ணங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.