Header

Sri Lanka Army

Defender of the Nation

02nd June 2024 05:58:28 Hours

தாய்வானில் பணிநிலை சார்ஜன் எஸ்.ஏ தர்ஷன மற்றொரு தங்கப் பதக்கத்தை வென்றார்

தாய்வான் திறந்த தடகள 2024 இல் 400 மீ ஓட்டப் போட்டியில் இலங்கை பீரங்கி படையணியின் பணிநிலை சார்ஜன் எஸ் ஏ தர்ஷன 45.82 வினாடிகளில் ஓடி முதலிடத்தைப் பெற்றார். தாய்வான் திறந்த தடகள 2024 தாய்வானில் 01 முதல் 02 ஜூன் 2024 வரை நடத்தப்படுகிறது.