Header

Sri Lanka Army

Defender of the Nation

11th February 2024 20:50:11 Hours

241 வது காலாட் பிரிகேட் படையினரால் அம்மன் மகளிர் மற்றும் சிறுவர் இல்லத்திற்கு மதிய உணவு

241 வது காலாட் பிரிகேட் படையினர் அக்கரைப்பற்று வர்த்தக சங்க தலைவரின் அனுசரணையில் 2024 பெப்ரவரி 4 ஆம் திகதி அக்கரைப்பற்று அம்மன் மகளிர் மற்றும் சிறுவர் இல்லத்திற்கு மதிய உணவை வழங்கினர்.

24 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ சந்திரசிறி ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சி மற்றும் 241 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் எல்எஸ்டிஎன் பத்திரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆகியோர் இந்த நிகழ்வை ஒழுங்கமைப்பதற்கு தேவையான அறிவுறுத்தல்களை படையினருக்கு வழங்கினர்.