Header

Sri Lanka Army

Defender of the Nation

05th February 2024 17:38:23 Hours

61 வது காலாட் படைப்பிரிவினால் நிர்மாணிக்கப்பட்ட விடுமுறை விடுதி மற்றும் சிப்பாய்களின் விடுதி திறந்து வைப்பு

இராணுவ வீரர்களின் நல்வாழ்வை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சிப்பாய்களுக்கான விடுதி மற்றும் 61 வது காலாட் படைப்பிரிவின் விடுமுறை விடுதி ஆகியன 02 பெப்ரவரி 2024 அன்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டன. 61 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஆர்ஏஜேஎன் ரணசிங்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசி அவர்கள் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் சிவில் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.