Header

Sri Lanka Army

Defender of the Nation

24th January 2024 19:31:36 Hours

இராணுவ இசைக்குழு மற்றும் நுன்கலை பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் பதவியேற்பு

விஜயபாகு காலாட் படையணியின் பிரிகேடியர் எஸ்ஜே காரியகரவன ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் இராணுவ இசைக்குழு மற்றும் நுன்கலை பணிப்பகத்தின் புதிய பணிப்பாளராக 18 ஜனவரி 2024 அன்று இரத்மலானையில் கடமைகளை பொறுப்பேற்றார்.

இராணுவ இசைக்குழு மற்றும் நுன்கலை பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் பணிப்பகத்தின் அதிகாரிகள் முன்னிலையில் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டார்.