Header

Sri Lanka Army

Defender of the Nation

17th July 2023 21:35:17 Hours

ஆசிய மெய்வல்லுனர் சாம்பியன்ஷிப்: 400 மீட்டர் கலப்பு அஞ்சலோட்டத்தில் இலங்கைக்கு வௌ்ளிப்பதக்கம்

தாய்லாந்தின் பெங்கொங்கில் சனிக்கிழமை (ஜூலை 15) நடைபெற்ற ஆசிய மெய்வல்லுனர் சாம்பியன்ஷிப் - 2023 இல் 400 x 4 கலப்பு அஞ்சலோட்டத்தில் போட்டிட இலங்கை தடகள அணி நாட்டிற்காக வெள்ளிப் பதக்கத்தை வென்றது.

அணியில் இருந்த 4 ஓட்ட வீரர்களில் இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் சார்ஜன் எச்கேகே குமாரகே, இலங்கை பீரங்கி படையணியின் பொம்பார்டியர் எஸ்.ஏ. தர்ஷன மற்றும் இலங்கை இராணுவ மகளிர் படையணியின் கோப்ரல் என். ராமநாயக்க உட்பட 3 உறுப்பினர்கள் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்தவர்கள்.

அந்த அணி 3:15.41 வினாடிகளில் சக போட்டியாளர்களுடன் போட்டியிட்டு போட்டியியை நிறைவு செய்தனர்.