Header

Sri Lanka Army

Defender of the Nation

20th June 2023 21:09:46 Hours

8 வது கெமுனு ஹேவா படையினரால் கொடகும்புர வனப்பகுதி தீ அணைப்பு

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 61 வது காலாட் படைபிரிவின் 611 வது காலாட் பிரிகேட்டின் 8 வது கெமுனு ஹேவா படையணியின் ஒரு அதிகாரி மற்றும் பத்து சிப்பாய்கள் இணைந்து சனிக்கிழமை (17) பலாங்கொடை கொடகும்புர பகுதியின் காற்று மற்றும் அறியப்படாத காரணங்களால் வனப்பகுதியில் வேகமாக பரவிய தீயை அணைக்க உதவினர்.

படையினரால் சரியான நேரத்தில் பரவிய தீ முழுமையாகக் கட்டுப்படுத்த உதவியதுடன் மற்றும் பல தொண்டர் குழுக்களும் இராணுவ முயற்சிகளுக்கு ஆதரவளித்தன. 611 வது காலாட் பிரிகேட் தளபதி வழங்கிய வழிகாட்டல்களுக்கு அமைய 8 வது கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரியினால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.