Header

Sri Lanka Army

Defender of the Nation

16th June 2023 19:50:34 Hours

வெளியேறும் மத்திய பாதுகாப்புப் படைத் தளபதி 11 வது காலாட் படையினரை சந்திப்பு

மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி, மேஜர் ஜெனரல் டபிள்யூஆர்எம்எம் ரத்நாயக்க, செவ்வாய்க்கிழமை (ஜூன் 13) கண்டி, பல்லேகல 11 வது காலாட் படைப்பிரிவுக்கு விஜயமொன்றை மேற்கொண்டார்.

இந்த விஜயத்தின் போது, 11 வது காலாட் படைப்பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகளால் மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மரியாதையுடன் வரவேட்கப்பட்டார். வருகை தந்த தளபதி படையினருக்கு ஆற்றிய உரையில் தனது பதவிக்காலத்தின் போது அனைத்து படையினர்களாலும் வழங்கப்பட்ட சேவைகளை எதிர்காலத்திலும் இதே போன்று வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.

இறுதி நிகழ்வாக குழுப்படம் எடுத்துக் கொண்டனர்.