Header

Sri Lanka Army

Defender of the Nation

15th March 2023 05:27:58 Hours

இராணுவத்தின் அணிவகுப்பு மற்றும் அணிநடை கோது விருது வழங்கள் நிகழ்வில் இராணுவ பதவி நிலைப் பிரதானி பரிசீலனை

செவ்வாய்க்கிழமை (14) பிற்பகல் இராணுவப் படையணிகளுக்கிடையிலான அணிவகுப்பு மற்றும் அணிநடை கோது போட்டியின் விருது வழங்கும் விழாவின் ஒத்திகையை இராணுவ பதவி நிலைப் பிரதானியும், இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய அவர்கள் ஆய்வு செய்தார்.

மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய அவர்கள் மாபெரும் நிகழ்வின் ஏற்பாடுகளை உன்னிப்பாக அவதானித்த பின்னர் ஏற்பாட்டாளர்களுடன் உரையாடியதுடன், அந்த காட்சிகளை மேலும் மேம்படுத்துவதற்கான சில வழிகாட்டுதல்களை வழங்கினார், இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இராணுவ தளபதி கலந்து கொள்வார். சிரேஷ்ட அதிகாரிகளும் அந்த இடத்தில் இருந்தனர்.