Header

Sri Lanka Army

Defender of the Nation

05th May 2023 00:00:01 Hours

மும்மணிகளால் ஆசிர்வாதிக்கப்பட்ட திருநாளில் அனைத்து உயிர்களும் நலமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கட்டும்!

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த மும்மணிகளால் ஆசீர்வதிக்கப்பட்ட வெசாக் தினத்தில் அனைத்து இலங்கையர்களுக்கும் எல்லா உயிர்களுக்கும் நலம் மற்றும் மகிழ்ச்சி மிக்க 'வெசாக்' வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர்.