Header

Sri Lanka Army

Defender of the Nation

22nd January 2023 00:16:51 Hours

ஆட்சேர்பு பயிற்சி பாடநெறி இல 97 மற்றும் 98 நிறைவு

ஆட்சேர்பு பயிற்சி பாடநெறி எண் 97 மற்றும் 98 புத்தளம் ஆட்சேர்ப்பு பயிற்சி பாடசாலை சனிக்கிழமை (ஜனவரி 07) வண்ணமயமான விடுகை அணிவகுப்புடன் நிறைவடைந்தது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸல்ல, புத்தளம் ஆட்சேர்பு பயிற்சி பாடசாலையின் தளபதி லெப்டினன் கேணல் ஜே.டபிள்யூ.எம்.பி. ஜயக்கொடி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் ஆட்சேர்பு சிப்பாய்களின் நெருங்கிய உறவுகள் எனப் பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

538 பேர் பயிற்சியை நிறைவுசெய்ததுடன் மற்றும் கீழ்காட்டப்பட்டுள்ளோர் அவர்களது திறமைக்காக சிறப்பாகப் பாராட்டுபெற்றுள்ளனர்.

ஆட்சேர்பு பயிற்சி பாடநெறி எண் 97

சகலதுறைகளும் சிறந்தவர் - சிப்பாய் எம் எம் எச் சேமசிங்க - விஜயபாகு காலாட் படையணி

தகுதி வரிசையில் முதலிடம் - சிப்பாய் ஜீ எ பி பி சேனாதீர - இலங்கை பீரங்கி படையணி

சிறந்த உடல் தகுதி - சிப்பாய் கே டபிள்யூ ஜி எல் பி குணவர்தன - இலங்கை சமிஞ்ஞை படையணி

ஆட்சேர்பு பயிற்சி பாடநெறி எண் 97

சகலதுறைகளும் சிறந்தவர் – சிப்பாய் எஸ் வை மகலந்தகே - இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி

தகுதி வரிசையில் முதலிடம் – சிப்பாய் டபிள்யூ டி எஸ் நெதுமின - இலங்கை சமிஞ்ஞை படையணி

சிறந்த உடல் தகுதி – சிப்பாய் எச் டப்ளியூ எஸ் ரங்கன - இலங்கை கவசப் வாகன படையணி