Header

Sri Lanka Army

Defender of the Nation

20th January 2023 20:35:10 Hours

ட்விட்டர் சமூக வலைதளத்தில் இராணுவத்தைப் பின்தொடரலாம்

இலங்கை இராணுவம் தனது தொடர்பாடல் பிரிவை மேற்படுத்தும் வகையில் ட்விட்டர் சமூக வலைதள கணக்கை அறிமுகம் செய்துள்ளது. ஆர்வமுள்ளவர்கள் அனைவரும் பின்வரும் இணைப்பினுடாக https://twitter.com/Sri_Lanka_Army பின்தொடருமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றிர்கள் உங்கள் கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகள் அதில் பதிவிடலாம்!